×

சத்திஸ்கர் மாநில முதல்வராக புபேஷ் பாகெல் பதவியேற்பு

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநில முதல்வராக புபேஷ் பாகெல் பதவியேற்றார். புபேஷ் பாகெலுக்கு சத்திஸ்கர் ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் ராகுல்காந்தி, மன்மோகண்சிங், மல்லிகார்ஜீன் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhupesh Bhagal ,Chief Minister ,Chhattisgarh , Chhattisgarh, Chief Minister Babu Bhagal, sworn in
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...